lipid
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
lipid
- தாவரவியல். கொழுப்பு; லிப்பிட்
- மருத்துவம். இலிப்பிட்டு; கொழுபுவை; கொழுப்பினி; கொழுப்பு; கொழுப்புப்பொருள்
- விலங்கியல். கொழுப்பு; லிப்பிடு
- வேதியியல். இலிப்பிட்டு
விளக்கம்
[தொகு]- நீரில் கரையாத ஆனால் ஆல்ககால், ஈதர், பென்சீன் மற்றும் குளோரோபார்மில் கரையக்கூடிய சேர்மம் லிப்பிடு என வரையறுக்கப்படுகிற்து. வேதியியைபில் இவை ஆல்ககால்களுடனான கொழுப்பு அமில எசுத்தர்கள் என வரையறுக்கப்படுகின்றன.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் lipid