literalize
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- literalize, வினைச்சொல்.
- உருவக முதலிய அணிவழக்குகளைச் சொல்லின் நேர்ப்பொருளிலேயே கொள்
- நேர்ச்சொற்பொருட்படுத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---literalize--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி