lockage
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- lockage, பெயர்ச்சொல்.
- கால்வாய்த் தளமாற்ற அடைப்புக்களினால் நிகழும் எழுச்சி வீழ்ச்சி அமைவு
- கால்வாய்த் தளமாற்ற அடைப்புப் பயனீடு
- தளமாற்ற அடைப்பின் எண்ணிக்கை
- கால்வாய் அணையடைப்பைப் பயன்படுத்துவதற்குரிய ஆய வரி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lockage--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி