logistics
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]logistics
- இருப்பியக்கம்
- ஏற்பாட்டுப் பணிகள்
- படையேற்பாடு, படையியலின் ஒரு பகுதி; போர்க் கருவிகளையும் உணவுப் பொருட்களையும் பெறுதலும் வைத்தலும் நகர்த்தலும், காயமுற்ற போர்வீரர்களை நகர்த்தலும் சிகிச்சையளித்தலும், இவற்றுக்குத் தொடர்பான சேவைகளையும் வசதிகளையும் வழங்கலும்.
- ஒரு வணிக அல்லது தொழின்மச் செயலை திட்டமிட்டு ஒருங்கமைத்து தேவையான மக்களை தகுந்த நேரத்தில் ஒன்றுசேர்த்தும் பொருட்களை சேகரித்தும் நடத்துதல்