lords
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- lords, பெயர்ச்சொல்.
- முதலாளிகள், எஜமானர்கள்
- கடவுளர்கள்
- தலைவர்கள்
- பிரபுக்கள்
- நிலக்கிழார்கள்
- இங்கிலாந்து நாட்டு மேலவை உறுப்பினர்கள்
- lords, வினைச்சொல்.
- ஆதிக்கம் செலுத்துகிறான், ஆதிக்கம் செலுத்துகிறாள், ஆதிக்கம் செலுத்துகிறார்.
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lords--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்