உள்ளடக்கத்துக்குச் செல்

loves

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • loves, வினைச்சொல்.
  1. நேசிக்கிறான், நேசிக்கிறாள், நேசிக்கிறார், நேசிக்கிறது.
  2. காதலிக்கிறான், ...
  3. விரும்புகிறான், ...
  4. அன்பு காட்டுகிறான், ...
  • எ.கா.
  1. The child loves her mother dearly.
  2. She loves to eat mangoes.
  3. He loves to have a long bike ride.

விளக்கம்

[தொகு]
  • love என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---loves--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=loves&oldid=1580771" இலிருந்து மீள்விக்கப்பட்டது