mailing list manager
Appearance
mailing list manager
பொருள்
[தொகு]- அஞ்சல் பட்டியல் மேலாளர்
விளக்கம்
[தொகு]- ஓர் இணைய அல்லது அகஇணைய அஞ்சல் முகவரிப் பட்டியலை மேலாண்மை செய்யும் மென்பொருள். வாடிக்கையாளர்கள் அனுப்பும் செய்திகளை இந்த மென்பொருள் ஏற்கும். பயனாளர்களின் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ளும். எடுத்துக்காட்டாக, அஞ்சல் பட்டியலில் பெயரை இணைத்துக்கொள்ளுதல், நீக்கிவிடுதல். லிஸ்ட்செர்வ் (LISTSERV), (major domo) போன்றவை பரவலாகப் பயன்பாட்டில் உள்ள அஞ்சல் பட்டியல் மேலாளர்கள் ஆகும்.