maleficent
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- maleficent, உரிச்சொல்.
- புண்படுத்துகிற
- பழி சூழ்கிற வகைகளில் தீங்கு விளைவிக்கிற
- தீக்குறியான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---maleficent--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி