கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
malignant
- உளவியல். தீய சிந்தனையுள்ள.
- கால்நடையியல். வீரியம் மிக்க
- தாவரவியல். கொடிய
- மருத்துவம். கொடிய; புற்றுத்திசு; புற்றுப்பண்பு
- மீன்வளம். தொற்றிப் படரும்
opp. benign
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் malignant