man up
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- man up, வினைச்சொல்.
- ஆண்மையுடன் செயல்படுதல், ஆணின் பாரம்பரிய பொறுப்பை நிறைவேற்றுதல், குடும்பத்திற்காக சம்பாதித்தல், வீரத்துடன் செயல்படுதல், துணிவுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளுதல்.
- எ.கா. I was wondering when he would man up and marry that girl he knocked up.
ஒத்தச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---man up--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்