managed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- managed, வினைச்சொல்.
- சமாளித்தான், சமாளித்தாள், சமாளித்தார், சமாளித்தார்கள், சமாளித்தது.
- மேலாண்டான், ...
- ஒப்பேற்றினான், ...
- எ.கா. He somehow managed the show.
விளக்கம்
[தொகு]- manage என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---managed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்