mandela effect
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- mandela effect, பெயர்ச்சொல்.
- மண்டேலா விளைவு
விளக்கம்
[தொகு]- ஒரே தவறான நினைவினை பலர் தனித் தனியே கொண்டிருப்பது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mandela effect--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்