maneuver

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

maneuver

  • மருத்துவம். : இழுத்து ஈன்றெடுத்தல்; இழுத்துப் பிறப்பித்தல்; கையுதவியால் பிறப்பித்தல்
  • படைத்துறை : தடூகம்

படைத்துறை பொருள்[தொகு]

  • பாரிய படைத்துறை ஒத்திகை
  • கவனமாகவோ உத்தியாகவோ நடமாடுதல்
  • கவனமாக ஆற்றுதல் அ கையாளுதல்
  • தொடர்ந்து நகர்வதற்குத் தேவையான கவனம் அ திறமை

படைத்துறை சொல் விளக்கம்[தொகு]

 தட+ஊகம்=தடூகம்
தட- பாரிய
ஊகம் - படை வகுப்பு, உய்த்துணர்தல், உத்தி, கருத்து, அறிவு


அதவது தடூகம் என்றால் அறிவார்ந்த உத்தியோடு தன் திறமையால் உய்த்துணர்ந்து நடமாடும் படை வகுப்பு (பாரிய) எனப் பொருள் படும்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=maneuver&oldid=1984365" இலிருந்து மீள்விக்கப்பட்டது