manicure
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- manicure, பெயர்ச்சொல்.
- கைவிரல் நக ஒப்பனைக்கலை
- கைவிரல் நகஒப்பனைக் கலைஞர்
- manicure, வினைச்சொல்.
- கை விரல் நகங்களை ஒப்பனைசெய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---manicure--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி