mansplain
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- mansplain, வினைச்சொல்.
- ஆணின் பீற்றல்
விளக்கம்
[தொகு]- பெண்ணுக்கு அறிவு போதாது என்கிற கீழ்த்தர எண்ணத்துடன், அவளுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் விஷயத்தை அவளிடமே ஒரு ஆண் விளக்குவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mansplain--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்