உள்ளடக்கத்துக்குச் செல்

margaret

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • margaret, பெயர்ச்சொல்.
  1. ஒரு பெண்பால் பெயர்
  2. ஷேக்ஸ்பியர் எழுதிய much ado about nothing என்கிற நகைச்சுவை நாடகத்தில் வரும் ஒரு கதா பாத்திரம்
  3. மேற்கு ஆஸ்திரேலியாவின் தென் மேற்குப் பகுதியில் ஓடும் ஒரு ஆறு
  4. மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லிப் பகுதியில் ஓடும் ஒரு ஆறு
  5. யுரேனஸ் கிரகத்தின் ஒரு நிலா


( மொழிகள் )

சான்றுகோள் ---margaret--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=margaret&oldid=1467114" இலிருந்து மீள்விக்கப்பட்டது