margrave
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- margrave, பெயர்ச்சொல்.
- (வர) புனித ரோமப் பேரரசின் இளவரசர்களுக்கு அளிக்கப்பட்ட செர்மானிய பட்டப்பெயர்
- எல்லைப் புற மாகாணத் தலைவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---margrave--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி