margravine
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- margravine, பெயர்ச்சொல்.
- புனித ரோமப் பேரரசின் செர்மானிய விருதுப்பெயர் கொண்ட சில இளவரசர் மனைவியர்க்குரிய பட்டப்பெயர்
- எல்லைப்புற மாகாணத் தலைவரின் மனைவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---margravine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி