market capitalisation
Appearance
பொருள்
- market capitalisation, பெயர்ச்சொல்.
- மொத்த பங்கு மதிப்பு
விளக்கம்
- ஒரு நிறுவனத்தின் மொத்த பங்கு மதிப்பு = குறித்த நேரத்தில் புழக்கத்தில் இருக்கும் அனைத்து பங்குகளின் எண்ணிக்கை X அந்நேரத்தில் பங்கின் சந்தை விலை
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---market capitalisation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #