marking nut tree

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

marking nut tree

  1. ஆற்றலரி, சேமரம்
  2. பலம்பழம், சிந்துரம், சோம்பலம்
  3. பூதநாசனம், வீரவிருட்சம்; நீலச்செடி
  4. தகிலிமா
  5. பல்லாதகி, இருத்தை, சிந்தூரம்
  6. பல்லகி
  7. எகின், வீரசாகி
  8. தேன்கொட்டை மரம், சேங்கொட்டை, சேர்
  9. ஆண்மரம், விளகம், வினகம்


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=marking_nut_tree&oldid=1981677" இலிருந்து மீள்விக்கப்பட்டது