கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
marquee
- பெருங்கூடாரம்
- அரங்க நுழைவாயில் மேல் உள்ள பிரதான பட அல்லது நிகழ்ச்சி விளம்பர அமைப்பு
- மிக உயர்ந்த/பிரபலமான/பிரதானமான (பிரபல கிரிக்கெட் வீரர் - marquee cricket player)
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் marquee