mass-spectrograph
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- mass-spectrograph, பெயர்ச்சொல்.
- திரிபடிவ வகைபிரி கருவி
- மின்காந்தக்களங்களுடாக அணுவிசை இயக்கவதன் மூலம் தனிம மறுபடிவங்களைப் பிரிப்பதற்குரிய கருவியமைவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mass-spectrograph--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி