கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
n. பெயர்ச்சொல்
- மண்திரள் பெயர்ச்சி; திரள் நகர்வு; சேர நகர்தல்[1]; பொருண்மை இயக்கம்[2]
- திரள் இயக்கம்[3]; மக்கள் இயக்கம்; பே. வ. வெகுசன இயக்கம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
மேற்கோள்கள்
- ↑ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். வேளாண்மைக் கலைச்சொல் பேரகராதி.
- ↑ ப. அருளி (2002). அருங்கலைச்சொல் அகரமுதலி. பக். 595. தமிழ்ப் பல்கலைக்கழகம்.
- ↑ தா. இராபர்ட் சத்திய சோசப் (2002). சமூகவியல் மற்றும் மானிடவியல் கலைச்சொல் விளக்க அகராதி. பக். 134. தமிழ்ப் பல்கலைக்கழகம்.