material
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]material
- பொருள்; மூலப்பொருள்; சரக்கு; பருப்பொருள்
- கருவி
- ஒரு பதவி அல்லது காரியத்தை செய்வதற்கு ஏற்ற நபர் (The members of the board felt that he was presidential material)
- அறிவியல். பொருண்மம்
உரிச்சொல்
[தொகு]- பருப்பொருளுக்குரிய (அல்லது) பருப்பொருளைக் கொண்ட
- உடல்நலம் சார்ந்த (the moral and material welfare of all good citizens);
- முக்கியத்துவம் வாய்ந்த/முக்கியமான (of material benefit to the workers); பணம் சார்ந்த (material benefits)
உசாத்துணை
[தொகு]The Free Dictionary by Farlex [1]