உள்ளடக்கத்துக்குச் செல்

maundy thursday

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
maundy thursday:
இயேசுபிரானின் தன் சீடர்களுடனான கடைசி இராபோசனம்
maundy thursday:
இயேசுபிரானின் கடைசி இராபோசனம்
  1. maundy + thursday

பொருள்

[தொகு]
  • maundy thursday, பெயர்ச்சொல்.
  1. பெரியவியாழக்கிழமை
  2. பெருவியாழன்

விளக்கம்

[தொகு]
  1. இஃதொரு கிறித்துவச் சமயச்சொல்...இயேசுபிரான் சிலுவையில் அறைந்துக் கொல்லப்பட்ட ஒரு வெள்ளிக்கிழமையின் முதல் நாளான வியாழக்கிழமையன்று, இரவில் தம் சீடர்களின் கால்களைக் கழுவி அவர்களுடன் இராபோசனம் உண்டார்..அப்போது நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்கக் கடவீர்...என ஒரு புதுக்கட்டளையையும் பிறப்பித்தார்...இதுவே இயேசுபிரான் உயிர்வாழ்ந்த கடைசி வியாழக்கிழமையாகவும், சீடர்களுடன் உணவருந்திய கடைசி இராச் சாப்பாடாகவும் அமைந்துவிட்டது...இந்த நாளை நினைவுப்படுத்திக்கொள்ளும் வகையில், உலகெங்குமுள்ள கிறித்துவர்கள் இந்த தினத்தை maundy thursday, பெரியவியாழக்கிழமை,பெருவியாழன் என்று அனுசரிக்கின்றனர்...இந்நாளில் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறும்...சிலசந்தர்ப்பங்களில் மதபரமாக கால்களை கழுவுவதும் உண்டு...
( மொழிகள் )

சான்றுகோள் ---maundy thursday--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=maundy_thursday&oldid=1768199" இலிருந்து மீள்விக்கப்பட்டது