maypole
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- maypole, பெயர்ச்சொல்.
- மேவிழாக் கம்பம்
- மே திருநாளன்று சுற்றி நேடனமாடுவதற்காக வண்ணந்தீட்டி மலர்களால் ஒப்பனை செய்யப்படும் கம்பம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---maypole--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி