உள்ளடக்கத்துக்குச் செல்

mealymouthed

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. mealy + mouthed

பொருள்

[தொகு]
  • mealymouthed, உரிச்சொல்.
  1. adjective
  2. நேரிடையாகவும் வெளிப்படையாகவும் பதில் சொல்லாதிருத்தல்/பேசாதிருத்தல்.

விளக்கம்

[தொகு]
  1. கோழைத்தனத்தாலும், மறைக்க வேண்டியிருப்பதாலும் உண்மைகளை அல்லது எண்ணங்களை நேரிடையாக, வெளிப்படையாக சொல்லாத/பேசாத நிலையை உரிச்சொல்லாக mealymouthed என்பர்...தமிழ் உரையாடலில் 'வாயில் என்ன கொழுக்கட்டை அடைத்திருக்கிறதா?...வாயைத்திறந்து பேசுவதற்கு என்ன?' என்று சொல்லும் பாவத்தில், பயன்படும் ஆங்கிலச்சொல் இதுவாகும்.
( மொழிகள் )

சான்றுகோள் ---mealymouthed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=mealymouthed&oldid=1871481" இலிருந்து மீள்விக்கப்பட்டது