medical tourism
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- medical tourism, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
மருத்துவ சிகிச்சைப் பெற ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்லுதல்.
ஒத்தச்சொல்[தொகு]
- இவைகளையும் காணவும்:-
- dental tourism
- fertility tourism
( மொழிகள் ) |
சான்றுகோள் ---medical tourism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்