உள்ளடக்கத்துக்குச் செல்

megalithic complex

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

megalithic complex, .

பொருள்

  • பெருங்கற்காலக் களஞ்சியம்
  • பெருங்கற்பொருள் வளாகம்

பயன்பாடு

பெருங்கற்கால சின்ன வகைகளான புதைமேடுகள், கற்படுக்கைகள், கல்திட்டைகள், குத்துக்கல், நடுகல், கல்லரண், கல்வட்டம் போன்ற அனைத்தும் இரவிமங்கலம் களத்திலேயே கிடைக்கின்றன.அதனால் இக்களத்தை பெருங்கற்கால எச்சங்களின் களஞ்சியம் என்று கூறுகின்றனர். - பண்டைத் தடயம் என்னும் நூலில் தெ. வே. நாராயணமூர்த்தி கூறியவை.



( மொழிகள் )

ஆதாரம் ---megalithic complex--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி,

"https://ta.wiktionary.org/w/index.php?title=megalithic_complex&oldid=1193601" இலிருந்து மீள்விக்கப்பட்டது