உள்ளடக்கத்துக்குச் செல்

memorial

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

memorial

  1. நீத்தார்நினைவு
  2. நினைவுச் சின்னம்
  3. நினைவிடம்
  4. நினைவாஞ்சலி

எ.கா:

  1. நினைவு நாள் (memorial day)
  2. இறந்தவர்களுக்கான நீத்தார்நினைவு சடங்குகள் மழையிலும் நடக்கின்றன - The memorial rituals take place even in rain(ஹரித்துவாரில் பெய்யும் மழை, எஸ். ராமகிருஷ்ணன்)
  3. ஆப்ரஹாம் லிங்கன் நினைவிடம் (Abraham Lincoln Memorial)
"https://ta.wiktionary.org/w/index.php?title=memorial&oldid=1871673" இலிருந்து மீள்விக்கப்பட்டது