mentalist
Appearance
பொருள்
- mentalist, பெயர்ச்சொல்.
- மனதின் சக்திகளைப் பயன்படுத்துபவர்;
- பிறர் மனதில் உள்ளதைக் கண்டுபிடிப்பவர்
விளக்கம்
- mentalist (சொற்பிறப்பியல்)
- Mentalism என்பது மனமறியும் வித்தை. பிறர் வாய் திறந்து பேசாமலேயே அவர் மனதில் உள்ளவற்றைக் கண்டுபிடித்தல். இதனைச் செய்பவர் mentalist என்றழைக்கப்படுகிறார்.
பயன்பாடு
- Mentalists are usually masters of observation
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---mentalist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு