mesne
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- mesne, உரிச்சொல்.
- (சட்டத் துறை): இடைநிலை, சராசரி
விளக்கம்
[தொகு]பிரெஞ்சு மொழி சொல்லான இது, சட்டத்தில், இடைநிலை லாபத்தை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mesne--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்