கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
meteorite
- விண்கல், விண் வீழ்கல்; விண்வீழ்கல்
- விண்வீழ் கல்
விளக்கம்[தொகு]
எரிகல் பூமியின் மேற்பரப்பில் மோதிய பின்னர் எஞ்சியிருக்கும் பாறை விண்வீழ் கல் எனப்படுகிறது
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் meteorite