minaret
Appearance
ஆங்கிலம்
[தொகு]minaret, .
- பொருள்
-
- உருளை வடிவான இசுலாமிய கட்டிட அமைப்பு
- விளக்கம்
-
- உருளை வடிவான இசுலாமியக் கட்டிட அமைப்பு
- தொழுகைக்கு அழைக்கும் நோக்கத்திற்கு கட்டப்படுகிறது.
- காலத்திற்கு ஏற்ப பலவடிவங்களைப் பெற்றுள்ளது.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---minaret--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்