minds
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- minds, பெயர்ச்சொல்.
- மனங்கள்
- எ.கா. It was a meeting of both minds.
- minds, வினைச்சொல்.
- கவனத்தில் கொள்கிறான், கவனத்தில் கொள்கிறாள், கவனத்தில் கொள்கிறார்.
- நினைவில் கொள்கிறான், ...
- அக்கறைச் செலுத்துகிறான், ...
- சிரத்தைச் செலுத்துகிறான், ...
- எ.கா. He minds his own business.
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---minds--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்