கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(minisat இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆங்கிலம்[தொகு]
- பெ. சிறு செயற்கைக்கோள்
- smallsat; minisat
விளக்கம்[தொகு]
- 100லிருந்து 500 கி.கி. வரை ஈர[1] நிறை (wet mass)கொண்ட செயற்கைக்கோள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ப. அருளி (2002). அருங்கலைச் சொல் அகரமுதலி (பக். 1195). தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்