ministry
Appearance
ஆங்கிலம்
[தொகு]- \'மி-னெ-ஸ்ட்ரீ\
- அரசுத்துறை ஒன்றின் அலுவல்கள் நடைபெறும் கட்டடம்
- ஓர் அமைச்சரின் கீழுள்ள அரசுத்துறை; அமைச்சரகம்; அமைச்சு
- சமயப் பெரியோர் ஒருவரின் செயல்பாடு; திருப்பணி; ஊழியம்; திருத்தொண்டு
பயன்பாடு
[தொகு]- "Then, when his days of ministry were completed, he went home" (Luke 1:23) ministry - Bible
- "He greeted them, then proceeded to tell them in detail what God had accomplished among the Gentiles through his ministry" (Acts 21:19) ministry - Bible