mirror wills
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- mirror wills, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒத்த உயில்கள்
விளக்கம்
[தொகு]கணவனும், மணைவியும், ஒருவர் மற்றவருக்கு ஒரே மாதிரியான அன்பளிப்பையளித்தும், மற்றவரை தனது உயிலின் செயல்படுத்துநராக நியமித்தும் எழுதி வைக்கும் உயில்கள்.
mutual wills என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mirror wills--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்