misdemeanant
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- misdemeanant, பெயர்ச்சொல்.
- குற்றக்கைதி
- தவறான நடத்தையுடையவராகத தண்டிக்கப்பட்டவர்
- குற்றவாளி
- நெறிதவறிய குற்றஞ் செய்பவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---misdemeanant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி