உள்ளடக்கத்துக்குச் செல்

mixed cell reference

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

mixed cell reference

பொருள்

[தொகு]
  1. கலப்புக் கலக் குறிப்பு

விளக்கம்

[தொகு]
  1. விரிதாள்களில் ஒரு கலம் பற்றிய குறிப்பு. (ஒரு வாய்பாட்டினைக் கணக்கிட்டு விடை காணத் தேவைப் படும் ஒரு கலத்தின் முகவரி). கலத்தின் கிடக்கை(Row)அல்லது நெடுக்கை தொடர்புறு(Relative)குறிப்பாக இருக்கும்(வாய்பாட்டினை நகலெடுத்தாலோ நகர்த்தினாலோ தானாகவே மாறிக்கொள்ளும்). மற்றது நிலையாக இருக்கும். (வாய் பாட்டினை நகலெடுத்தாலோ நகர்த்தினாலோ மாறாதது).

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=mixed_cell_reference&oldid=1909384" இலிருந்து மீள்விக்கப்பட்டது