montage
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
montage
- கணிதம். அடுக்குத் தொகுப்பு
- திரைப்படம் கதையை வேகமாக நகர்த்தவோ அல்லது ஒரு கருத்தை வெளிக்கொணரவோ வசனங்கள் மிகக் குறைவாக (அல்லது அறவே இல்லாமல்) தொடராக வரும் காட்சிகளின் தொகுப்பு. தொகுப்பில் வரும் காட்சிகள் அசையா புகைப்படங்களாகவோ அல்லது சில நொடிகள் நீளம் கொண்டவையாகவோ இருக்கும்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் montage