mormonism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • mormonism, பெயர்ச்சொல்.
  1. மோர்மோன் திருச்சபையை பின்பற்றுவோரின் நம்பிக்கை.
  2. புரோட்டஸ்தாந்திய கிருத்துவத்தில் ஒரு வகை
விளக்கம்
  • mormonism (சொற்பிறப்பியல்)
  1. மோர்மோன் சபை இறுதிக்காலத் தூயோரின் இயேசு கிறித்து சபை (Church of Jesus Christ of the Latter-day Saints) என்றும் அறியப்படுகிறது
பயன்பாடு
  1. The philosophy of followers of Brigham Young is called Mormonism
( மொழிகள் )

ஆதாரங்கள் ---mormonism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=mormonism&oldid=1872801" இலிருந்து மீள்விக்கப்பட்டது