mosquito
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]mosquito
- கொசு.
- அசவல் [1](பெருங்காற்றின் மேவசலென்று - தேரையரின் தைலவருக்கச்சுருக்கம்).
- உலங்கு [2] (கலுழ னுலங்கின்மே லுருத் தென்ன - கம்பரா. பஞ்சசே. 2).
- ஒலுங்கு [3].
- கொதுகு [4] (கொதுகறாக் கண்ணி னோன்பிகள் - தேவா. 381, 9).
- சுள்ளான் [5].
- மசம் [6].
- முஞல் [7];
- நுளம்பு (இலங்கை வழக்கு)
மேற்கோள்
[தொகு]சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி.