உள்ளடக்கத்துக்குச் செல்

motivation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

motivation

  1. உந்துகை; செயலூக்கம்; உட்கோள்; உந்துதல்; தூண்டுதல்
  2. ஊக்கம்; இயல்பூக்கம்; உணர்வூக்கம்;
  3. தன்முனைப்பாற்றல்; செயல்நோக்கம்
பயன்பாடு
  1. புத்தகங்களைத் தேடிப் படித்து அறிவைப் பெருக்கி தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது கல்லூரி மாணவர்களின் வேலையாக இருக்கிறது.​ இதனை மேற்கொள்ள,​​ ஒரு மாணவனுக்குத் தன் பாடத்தில் ஆர்வமும்,​​ இயல்பூக்கமும் இருந்தால் மட்டுமே சாத்தியம் (தினமணி, 22 மே 2010)
"https://ta.wiktionary.org/w/index.php?title=motivation&oldid=1983522" இலிருந்து மீள்விக்கப்பட்டது