mouth harp

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • mouth harp, பெயர்ச்சொல்.
  1. வாயினால் இசைக்கப்படும் இசைக் கருவி

விளக்கம்[தொகு]

  • சட்டகத்தை இணைக்கும் உலோகம், அல்லது மூங்கிலினால் செய்யப்பட்டிருக்கும் இசைக் கருவி.

ஒத்தச்சொல்[தொகு]

  1. jew's harp
  2. mouth organ
  3. jew's-trump
  4. judaic harp
  5. jaw harp

தொடர்புடையச்சொற்கள்[தொகு]

  1. mouth harpist


( மொழிகள் )

சான்றுகோள் ---mouth harp--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=mouth_harp&oldid=1586409" இலிருந்து மீள்விக்கப்பட்டது