mx

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • mx, பெயர்ச்சொல்.
  • Mixter என்பதன் சுருக்கம். மூன்றாம் பாலினத்தவரைக் குறிக்கும் அடைமொழி

விளக்கம்[தொகு]

திருவாளரை Mr என்றும், திருமதியை Mrs என்றும், திருமணமாகாத பெண்களை Miss என்றும் குறிப்பிடுவது போல, ஆணும், பெண்ணும் இல்லாத மூன்றாம் பாலினத்தவரைக் குறிக்க Mx என்கிற அடைமொழி பயன்படுத்தப்படுகிறது.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. mr
  2. mrs
  3. miss
  4. ms
  5. mistress

காண்க: தி இந்து நாளிதழ் செய்தி


( மொழிகள் )

சான்றுகோள் ---mx--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=mx&oldid=1586992" இலிருந்து மீள்விக்கப்பட்டது