naftidrofuryl oxalate
Appearance
naftidrofuryl oxalate
இரத்த அழுத்தம் மாறுதலடையாமல் இரத்தம் பாயும் அளவை அதிகரிக்கும் மருந்து.
இது மூளை மற்றும் புறநிலைக் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் பக்க விளைவுகளாகத் தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் உண்டாவதாகக் கூறப்படுகிறது.