கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
narcotics
- போதைப் பொருள்
narcotics
- போதைப்பொருளியல் / போதையியல் / போதை மருந்தியல்
- வலியை நீக்கும் அல்லது தூக்கத்தை உண்டாக்கும் மருந்துகள். மயக்க நிலை அல்லது தூக்கம் அளவுக்கு மீறின், இறப்பை உண்டாக்க வல்லவை.
விக்கிமூலம்