nastygram

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

nastygram

  • பெறுநரை குறைகூறும், அல்லது அவமானப்படுத்தும் வகையில் கடுமையான உள்ளடக்கங்களைக் கொண்ட கடிதம், அல்லது பிற எழுத்து வடிவிலான தகவல் பரிமாற்றம்.

உசாத்துணை[தொகு]

  • ஆங்கில விக்சனரியில் nastygram
"https://ta.wiktionary.org/w/index.php?title=nastygram&oldid=1587438" இலிருந்து மீள்விக்கப்பட்டது