nature of sound waves

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

nature of sound waves

பொருள்[தொகு]

  1. ஒலி அலையின் இயல்பு

விளக்கம்[தொகு]

  1. தோன்றிய இடத்தில் வலிமை மிகுந்தும் பரவப்பரவ வலிமை குறைந்தும் காணப்படும்.
  2. ஒலிக்கும்போது அலைகள் மட்டும் நகரும். ஊடகம் நகர்வதில்லை. (இய)

உசாத்துணை[தொகு]

விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=nature_of_sound_waves&oldid=1910552" இலிருந்து மீள்விக்கப்பட்டது